சல் சல் என்று....
By Kalai Selvi Arivalagan
வரும் காலம் எல்லாம் நல்லதே நடக்கும் என்று சல் சல் என சலங்கை ஒலி ஒலிக்க சாலையில் வரும் காளைகள் Òòн÷× ¦À¡í¸¢Îõ ¸¡¨Ä Ý¡¢ÂÉ¢ý ¸¾¢÷¸Ç¢ø Åñ½í¸û ¾£ðÊ ¦¸¡õÒ¸û ¬Ê¼ ¿¼ó¾¢Îõ §¾¡Ã¨½Â¢ø Åó¾Ð ¿ÁìÌ ÁÚÀÊÔõ ´Õ ¾¢Õ¿¡§Ç.
வரும் காலம் எல்லாம்
நல்லதே நடக்கும் என்று
காளைகளின் கழுத்து
மணி ஓசைகள் ஒலித்தது
அந்தக் காலம்.
இன்று ஒலிக்கும் ஓசைகள்
மனதினை படபடக்க செய்து
நிம்மதியை இழக்க செய்கிறது ஏன்?







