
NGSA-வில் உளவாளியான ஜான், கிறிஸ்டினுக்கு உதவுகிறான், ஆனால் அந்த குரலால் படிகமாக்கப்பட்டு இறக்கிறான். கிறிஸ்டினின் அரை-படிகப் படைகள் அமினாவின் ஆய்வகத்தைத் தாக்குகின்றன. சாலமன் தனது முன்னாள் இராணுவ நண்பர்களுடன் கிறிஸ்டினை எதிர்க்க வருகிறான். கிறிஸ்டினின் படைகளை மந்திரம் மூலம் முடக்குகிறான். ஆனால் கிறிஸ்டினிடம் உளவு பார்க்கும் இன்டர்போல் முகவர் இரினா, கிறிஸ்டினால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அவள் உடலில் படிகம் பரவத் தொடங்குகிறது. சாலமன் உப்பு + சாம்பல் கலவையால் அவளை தற்காலிகமாக காப்பாற்றுகிறான்.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi