
நாம் ஸ்க்ரோல் செய்வது திரைகளை மட்டுமல்ல; நம் ஆத்மாவின் விரிசல்களையும்." 22 வயது Gen-Z இளைஞன் கவின், AI நிறுவனத்தில் பணிபுரிபவன். அவனது வாழ்க்கை முழுவதும் ChatGPT, Instagram, Discord, Zoom கூட்டங்களால் ஆனது. அவனது சுய அடையாளம் அவனது 'User ID' மற்றும் Followers-களால் வரையறுக்கப்படுகிறது. தன்னையறியாமல், அவன் AI-க்கு தன்னை ஒப்படைத்து, தனது சிந்தனைகள், உணர்வுகள், பதில்கள் அனைத்தையும் இயந்திரத்திடம் ஒப்படைக்கிறான்.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi