
கொற்றவையின் கொடி விழுவதே ஒரு வெற்றி – ஏனெனில் அது “போரை நிறுத்துங்கள்” என்று சொல்கிறது. இறுதியில், கொடி மீண்டும் ஏறும் போது, அது வெற்றியின் கொடி அல்ல; அது மீண்டும் வாழத் தொடங்கும் மண்ணின் கொடி.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi