
ஜெயந்துக்கும் ரூபாவுக்கும் இடையே காதல் உருவாகிறது. இருவரும் ஒரே தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அந்நிறுவனத்தின் 'ஒருமை 2.0' திட்டம் ஒரு தகவல் கடத்தல் சூழ்ச்சியாக மாறியுள்ளது.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi