
2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இடைவிடாது பெய்யும் பெருமழைக்குக் காரணம் அங்கிருக்கும் ஒரு "கல் யானை" என்று பழங்குடி மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இந்த ரகசியத்தைத் தேடி அரவிந்த் மற்றும் காவ்யா ஆகியோர் காட்டிற்குள் பயணிக்கிறார்கள். அவர்கள் தேடிச் சென்ற அந்தப் பிரம்மாண்ட கல் யானையைக் கண்டடைந்தபோது, இயற்கையின் சீற்றம் ஒரு பெரும் சக்தியாக வெளிப்படுகிறது. அதே நேரத்தில், கோடிக்கணக்கான மதிப்புள்ள "நவபாஷாணச் சிலைகளை" திருட வரும் ஒரு சர்வதேசக் கடத்தல் கும்பல் அந்த இடத்தைச் சூழ்கிறது.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by ஸ்ரீ புஷ்பராஜ்