இருண்ட மாளிகைக்குள் சூரிய கதிர்கள் விழும் காலமும் ஓர் நாள் வரும். அதேபோல் ஒளி வீசும் மாளிகையும் ஓர் நாள் இருண்டு வறண்டு போவதுண்டு. நிஜத்தில் இருப்பது கனவிலும் கனவில் நிகழ்வது நிஜத்திலும் மாற்றுவது இக்காலத்தின் விதி. விதியிலிருந்து மீள முடியாத ஓர் தனிமை நிலையில் தனக்காக ஓர் உலகை தேடும் நான் இங்கே எனக்கான ஓர் உலகை உருவாக்கவே புத்தக வாசலுள் நுழைந்தேன். கதைகள் எழுதுவதில் அதிக ஆர்வம்! என்னுடைய கதை உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

by Maivizhi
No questions yet.