இயற்பெயர் சுதர்சன் ஈஸ்வரநாதன்; செந்தூரன் ஈஸ்வரநாதன் எனும் புனைபெயரில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். கருத்துரிமை, மனித உரிமைகள், இலக்கியம் தொடர்பில் எழுதிக்கொண்டிருப்பவர். தற்சமயம் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். 15 வருடங்கள் இதழியல், பதிப்பகத் துறையில் அனுபவம் கொண்டவர். தற்போது காலச்சுவடில் இணையாசிரியராகப் பணி புரிகிறார்.
No questions yet.